செய்திகள் பிரதான செய்தி

இதுவரை பரிசோதித்த 89 பேருக்கும் தொற்று இல்லை!

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தில் இதுவரை 89 பேருக்கான கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையில் எந்தவொரு நபருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.”

இவ்வாறு யாழ் பல்கலைக்கழக மருத்துவப்பீட பீடாதிபதியும், மருத்துவ நிபுணருமான எஸ்.ரவிராஜ் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். மேலும்,

ஒரேநாளில் 20 தொடக்கம் 24 பேரை ஒரே தடவையில் பரிசோதனை செய்ய முடியும். அதற்கு மேலதிகமாக பரிசோதனை செய்ய வேண்டுமேயானால் ஒரேநாளில் இரண்டு தடவைகள் பரிசோதனை செயற்பாட்டினை ஏற்று செய்ய வேண்டும். அதன்மூலம் 45 பேருக்கு பரிசோதனை செய்யலாம் – என்றும் தெரிவித்தார்.

Related posts

தமிழ் – சிங்கள இணைவு தொடர்பில் வாக்கெடுக்க தமிழ் மக்கள் தயார்

reka sivalingam

முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு காப்புறுதி திட்டம்

Tharani

இஸ்ரோவின் ராக்கெட் அதிசயங்களை நிகழ்த்துகிறது – இஸ்ரோ

Tharani