செய்திகள் பிரதான செய்தி

இதுவரை 180 பேர் கைது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின் போது ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்டமை தொடர்பில் இதுவரை 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) மாலை 6 மணி முதல் இன்று (20) மாலை 6 மணி வரையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளது.

Related posts

நாட்டில் மீண்டும் மின் தடை அமுலாகும்?

G. Pragas

தினம் ஒரு திருக்குறள் (12/1-ஞாயிறு)

Bavan

கோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ!

G. Pragas

Leave a Comment