செய்திகள் பிரதான செய்தி

இதுவரை 41 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (25) இதுவரை 41 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,182 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கண்டறியப்பட்டவர்களில் 40 பேர் குவைத்தில் இருந்தும், ஒருவர் டுபாயில் இருந்தும் அழைத்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழர்கள் கடத்தல்; முக்கிய தளபதிகளை விடுவிக்க அறிவுறுத்தல்

G. Pragas

சர்ச்சைக்குரிய குரல் பதிவு ; ஒரு இறுவெட்டு மாத்திரமே சமர்ப்பிப்பு

reka sivalingam

கொரோனா எண்ணிக்கை 150 ஐ எட்டியது!

Bavan