செய்திகள் பிரதான செய்தி

இதுவரை 47 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (09) மூவர் குணமடைந்துள்ளனர்.

இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 135 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 189 ஆகும்.

Related posts

மின்னல் தாக்கி ஒருவர் பலி!

G. Pragas

தனியார் நிறுவன அலுவலகங்களை திறக்க அனுமதி!

G. Pragas

கிழக்கு மாகாண ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்பு

Tharani