செய்திகள் பிரதான செய்தி

இதுவரை 49 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (24) இதுவரை 49 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,138 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கண்டறியப்பட்ட 49 பேரில் 47 பேர் குவைத்தில் இருந்தும், ஒருவர் இந்தோஷியாவில் இருந்தும் நாட்டுக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆவர். அத்துடன் ஒருவர் கடற்படை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இவ்வருடத்துக்கான இலங்கையர் விருதை வென்றார் சங்கா

Bavan

நியூசிலாந்திடம் தொடரை இழந்தது இலங்கை!

admin

வெள்ளத்தில் மூழ்கியது! கதிர்காமம் கோயில்

Tharani