in ,

இதுவரை 54 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (10) மொத்தமாக ஐவர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி இதுவரை 54 பேர் குணமடைந்துள்ளனர்.

இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 129 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 190 ஆகும்.

முதியோர்களுக்கான சத்துணவுத் தேவைகள்

மருந்து வாங்கவென கூறி ஹெரோயின் வாங்கி வந்த இருவர் கைது!