செய்திகள் பிரதான செய்தி

இதுவே இறுதி ஊடக சந்திப்பு – சொல்கிறார் மஹிந்த

“அனைவருக்கும் நன்றி. நான் இனி இந்த இடத்தில் இருந்து எந்தவொரு ஊடக சந்திப்பையும் நடத்த மாட்டேன்”

இவ்வாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தல் வாக்களிப்பு குறித்து இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் இருப்பதால் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

சந்தேகநபர்களை விடுவிக்க அழுத்தம் கொடுத்தாரா றிசாட்?

கதிர்

உதயநிதி உட்பட பலர் கைது!

G. Pragas

வெசாக்கில் விடுதலை பெறப்போகும் கைதிகள் தெரிவு இவ்வாறுதானாம்

G. Pragas