இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

“இந்தியன்-2” படப்பிடிப்பில் மூவர் பலி! சங்கர் காயம் – கமல் தப்பினார்

இந்தியா – சென்னை, பூனமல்லி பகுதியில் “இந்தியன் 2” படப்பிடிப்பு தளத்தில் பாரம்தூக்கி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

நேற்று (19) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சம்பவத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா (34), இயக்குனர் சங்கரின் உதவியாளர் மது (29) மற்றும் சந்திரன் (60) ஆகியோரே பலியாகியுள்ளனர்.

இயக்குனர் ஷங்கர் சிறு காயமடைந்து உள்ளார். படத்தின் கதாநாயகன் கமல் ஹாசன் காயமின்றி உயிர் தப்பினர்.

Related posts

வெங்காய விலை உயர்வால் கோடீஸ்வரரான கர்நாடக விவசாயி

reka sivalingam

மின்சார பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை!

Tharani

இலங்கை வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் சோதனை

reka sivalingam

Leave a Comment