in

இந்தியப் பயணிகள் இலங்கைக்குள் நுழைய முடியாது!!

இந்தியாவிலிருந்து வருகைதரும் எந்தவொரு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாது என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாகநேற்று இரவு முதல் உடன் அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவை இரத்து செய்யப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபை தலைவராக மஹிந்த!!!

தென்மராட்சி பிரதேச செயலக பொதுமக்கள் சேவை நிறுத்தம்!!