இந்திய செய்திகள்செய்திகள்

இந்தியாவின் 15-ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றார்

இந்­தி­யா­வின் 15ஆவது குடி­ய­ர­சுத் தலை­வ­ராக திரெ­ள­பதி முர்மு நேற்று பத­வி­யேற்­றுக்கொண்­டார்.

முன்­னாள் இந்­திய ஜனா­தி­பதி ராம்­நாத் கோவிந்­தின் பத­விக்­கா­லம் கடந்த 24 ஆம் திக­தி­யு­டன் முடி­வ­டைந்த நிலை­யில் புதிய குடி­ய­ர­சுத் தலை­வரை தெரிவு செய்­வ­தற்­கான தேர்­த­லில் பா.ஜ.க. வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட திரெ­ள­பதி முர்மு வெற்­றி ­பெற்­றார்.

இந்­த­நி­லை­யில் நேற்று நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் நாட்­டின் 15 ஆவது குடி­ய­ர­சுத் தலை­வ­ராக திரெ­ள­பதி முர்மு பத­வி­யேற்­றார்.

இதன்மூலம் நாட்­டில் பழங்­குடி இனத்தைச் சேர்ந்த முதல் குடி­ய­ர­சுத் தலை­வர் மற்­றும் இரண்­டா­வது பெண் குடி­ய­ர­சுத் தலை­வர் என்ற பெரு­மையை திரெ­ள­பதி முர்மு பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051