in , ,

இந்தியாவில் கொரோனா அகோரத் தாண்டவம்! ஒரே நாளில் அலறவைக்கும் எண்ணிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 346,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் நாடு ஒன்றில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய தொற்று எண்ணிக்கை இதுவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த 24 மணி நேர காலப்பகுதியில் 2,600 பேர் மரணமடைந்துள்ளனர்.

18 வயது யுவதி உட்பட மேலும் நால்வர் கொரோனாக்கு பலி!

ஆனந்தபுரத்துக்குள் நுழைந்த சிறுத்தை!