செய்திகள் வணிகம்

இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்தது!

இந்தியாவில் தங்கம் மற்றும் வௌ்ளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்திகள் வௌியிட்டுள்ளன.

இதன்படி நேற்றைய தினம் ஒரு பவுன் தங்கம் 29,832 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வௌ்ளியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளதுடன் நேற்றைய தினம் ஒருகிலோ வௌ்ளி 52,600 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related posts

“கலந்துரையாடலே தீர்வாகும்” – அங்கஜன் தெரிவிப்பு!

Tharani

எரிபொருள் எல்லையை அதிகரிக்க கோரிக்கை

Tharani

இந்திய இராணுவத்தின் யாழ் வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்

G. Pragas

Leave a Comment