in ,

இந்தியாவில் வாயு கசிவால் 22 கொரோனா நோயாளிகள் பலி!

இந்தியா – மகாராஷ்டிரா மாநில வைத்திய சாலை ஒன்றில் ஒக்சிஜன் வாயு கசிவால் 22 கொரோனா நோயாளிகள் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா – நாசிக் வைத்தியசாலையில் ஒக்சிஜன் தாங்கியில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதில் 22 நோயாளிகளும் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.

தாங்கியில் இருந்து சிலிண்டர்களுக்கு ஒக்சிஜனை மாற்றியபோது விபத்து நேரிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாழைச்சேனை பிரதேச சபையில் ஈஸ்டர் அஞ்சலி!

ஜோர்ஜ்யை கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் குற்றம் நிரூபணம்