in ,

இந்தியாவை ஒரே நாளில் உலுக்கிய கொரோனா! 2 இலட்சம் பேருக்கு தொற்றியது!

இந்தியாவில் ஒரே நாளில் 2 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி நேற்று 200,739 பேருக்கு தொற்று உறுதியானது.

அத்துடன் 1,037 பேர் பலியாகியுள்ளனர்.

ஒரு மாதத்தில் தேசிய பட்டியல் எம்பியாவார் ரணில் – வஜிர

இந்திய மீனவர்களின் அத்து மீறலை ஏற்க முடியாது – இதனை பிரச்சினை ஏற்படாதவாறு தீர்க்க வேண்டும்!