இந்திய செய்திகள் செய்திகள்

கோத்தாவுக்கு இராப்போசன விருந்து காெடுத்த குடியரசு தலைவர்

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு (29) இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த விருந்து இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்களான ரவிசங்கர் பிரசாத், விகே சிங், இலங்கை இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து,  மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts

அரச நியமனம் காேரி யாழில் ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!

Tharani

சுவிஸ் தமிழர்களால் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

கதிர்

சிஐடி – ரிஐடி பணிப்பாளர்கள் இடமாற்றம்!

G. Pragas