இலங்கை கிரிக்கட் அணி அடுத்ததாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபதுக்கு 20 போட்டிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இந்த தொடரில் முதலாவதாக இருபதுக்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளது. அதற்குப் பின்னர் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
தொடர் நேர அட்டவணை
முதலாவது இருபதுக்கு 20 போட்டி- பெப்ரவரி 24ஆம் திகதி- லக்னவ்
இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி- பெப்ரவரி 26ஆம் திகதி- தர்மஷாலா
மூன்றாவதுஇருபதுக்கு 20 போட்டி- பெப்ரவரி 27ஆம் திகதி- தர்மஷாலா
முதலாவது டெஸ்ட் போட்டி- மார்ச் 4-8 வரை- மொஹாலி
இரண்டாவது டெஸ்ட் போட்டி (பகலிரவு) – மார்ச் 12-16 வரை- பெங்களூரு