இந்திய செய்திகள் சினிமா செய்திகள் பிரதான செய்தி

இந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா!

இந்திய பிரபல நடிகர், ஹிந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இன்று (11) சற்றுமுன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது குடும்பத்தினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

அது குறித்து டுவிட்டரில் டடுவிட் செய்துள்ள அமிதாப், “நான் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பம் மற்றும் பணியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை இடம்பெறுகிறது.

என்னோடு கடந்த பத்து நாட்களுக்குள் தொடர்பிலிருந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து காெள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” – என்றுள்ளார்.

Related posts

கண்டி பகுதியில் தீ விபத்து

reka sivalingam

சாட்டியில் உணர்வுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்

reka sivalingam

மோடியின் அரசு ஒரு “பல்கனி அரசு” – விமர்சித்தார் கமல்

Bavan