செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்கரையின் வடக்கு கடற்பகுதியில் வைத்து நேற்று முன் தின் இந்த மீனவர்களை கைது செய்ததாக இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு இழுவை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

இரத்தம் வடிந்த நிலையில் சடலம் மீட்பு

கதிர்

விக்கியின் கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சார்பில் கண்டனம்!

Tharani

தொண்டமான் மறைவில் வெறுமை தெரிகிறது – கறுப்பு, வெள்ளை கொடியேற்றுங்கள்

G. Pragas