செய்திகள் விளையாட்டு

இந்திய ரி-20 அணி அறிவிப்பு

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ரி-20 தொடருக்கான இந்திய அணி இன்று (24) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி அணியின் விபரம்,

சிகார்த் தவான், கேஎல்.ராகுல், சஞ்சு சம்சன், சிரேஷ் ஐயர், மனிஷ் பாண்டேய், ரிஷப பாண்ட், வஷிங்டன் சுந்தர், கருனல் பாண்டியா, யுஷ்வேந்தர் சஹால், ராகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அஹமட், சிவம் டுபே, தர்டுல் தாகூர்.

Related posts

கடத்தல் வழக்கில் அட்மிரல் ஒப் த ப்லேட் வசந்தவிடம் மீண்டும் விசாரணை!

G. Pragas

தேரர்களுக்கு எதிரான பேரணியின் புகைப்படத் தொகுப்பு!

G. Pragas

கல் அகழ்வினால் மக்களின் புதிய வீடுகள் சேதம்

G. Pragas

Leave a Comment