செய்திகள் பிராதான செய்தி

இந்த அரசு தேசிய பாதுகாப்பிற்கு முக்கியம் வழங்கவில்லை – கோத்தாபய

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித முக்கியத்துவத்தையும் வழங்கவில்லை என்று ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இன்று (22) காலி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

உள்நாட்டு விவசாயிகள், செய்கையாளர்கள் தொடர்பில் எவ்வித கரிசனையும் செலுத்தாமல் வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த தேயிலையைக் கொண்டு வருவதாகவும் மிளகு இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளதால், தரமான தேயிலைக்கும் மிளகிற்கும் சர்வதேச சந்தையில் இருந்த சிறந்த விலை தற்போது இல்லாமற்போயுள்ளது.

நாம் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்ற தரம் குறைந்த தேயிலையையும் மிளகையும் முற்றாக நிறுத்துவோம் – என்றார்.

Related posts

சஜித்தின் கீழும் பிரதமர் நானே – சற்றுமுன் அறிவித்தார் பிரதமர்

G. Pragas

கிறிஸ்தவ துறவியை மறித்து பெளத்த துறவி அடாவடி

கதிர்

வர்த்தமானியில் இராஜாங்க அமைச்சுக்கான விடயதானங்கள் வெளியீடு

Tharani

Leave a Comment