in ,

இந்த அறிகுறிகள் காணப்பட்டால் தொடர்பு கொள்க!!

இருமல், சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தத்தமது பிரதேச சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை தொற்று உறுதியான நபர்கள் இனிமேல் வீட்டில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியை அடித்ததால் கண்ணில் பாதிப்படைந்த மாணவன்

திருமலை போதனாவில் ஐவருக்கு தொற்று; இன்று 17 பேருக்கு உறுதி!