செய்திகள் பிந்திய செய்திகள்

இந்த ஆண்டில் ஆயிரம் பாடசாலைகள் கட்டப்படும்

இவ்வருடத்தில் புதிதாக ஆயிரம் ஞாயிறு பாடசாலைகளை நிர்மாணிக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புத்தளம் – வனாதவில்லவ பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்திருந்தார்.

மேலும்,

எமது குழந்தைகளின், பெற்றோர்களின் மற்றும் மதத்தலைவர்களின் கோரிக்கைகளுக்கு அமைய தற்போது மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதா அல்லது எதிர்த்தரப்பினரின் விருப்பத்தின் படி இவற்றை கைவிடுவதா. எதிர்க்கட்சியின் பொறாமையாளர்கள், சுயநலவாதிகள் மற்றும் மதம் தொடர்பில் உணர்வு இல்லாத நபர்களின் எதிர்ப்புக்களை செவிமடுக்க மாட்டேன்.

ஆனால் உங்களது யோசனைகளின்படி இந்த சஜித் பிரேமதாச ஆயிரம் பாடசாலைகளை இந்த வருடத்தினுள் நிர்மாணித்து முடிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளேன் என்பதை தெரிவிக்கின்றேன். – என்றார்.

Related posts

ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Tharani

ரஞ்சன் ராமநாயக்க மீது ஒழுக்காற்று விசாரணை

கதிர்

போதைப் பொருள் வைத்திருந்த இருவருக்கு மறியல்

கதிர்

Leave a Comment