செய்திகள் பிரதான செய்தி

இனி மண் ஏற்றிச் செல்ல அனுமதி தேவையில்லை

மணல் மற்றும் கற்களை கொண்டு செல்வதற்கு அனுமதி பெறும் திட்டம் உடன் அமுலாகும் வகையில் இன்று (04) அமைச்சரவையால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் சந்திசேன சற்றுமுன் தெரிவித்தார்.

இதன்படி இனி எவரும் மணல் மற்றும் கற்கள் மற்றும் கிரவல் ஆகியவற்றை அனுமதியின்றி கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

“160 வருடம்” பழமையான பாலத்தை புனரமைக்க கோரிக்கை!

G. Pragas

சுகாதார தொழிலாளர்களின் போராட்டம் 3வது நாளாக தாெடர்கிறது

reka sivalingam

மெய்வல்லுநர் போட்டி 2020

Tharani