செய்திகள் பிரதான செய்தி

இன்னமும் 7 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில்!

நாட்டில் முப்படையினரால் பராமரிப்பில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் உள்ளனர்.

தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 343 பேர் இன்று (30) விடுவிக்கப்படவுள்ளனர்.

இதனையடுத்து, 46 ஆயிரத்து 673 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதனால், இப்போது 74 தனிமைப்படுத்தல் மையங்களில் 7,132 பேர் தனிமைப்படுத்தலில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த நெடுந்தீவு மாணவன்!

Tharani

கைபையைத் திருடி ரயிலில் குதித்தவர் மடக்கி பிடிப்பு!

G. Pragas

20க்கு எதிராக எதிர்கட்சியினர் நீதிமன்றில் மனு!

G. Pragas