செய்திகள் பிந்திய செய்திகள்

இன்ரானின் சிறைக்குள் கைபேசிகள் கைப்பற்றல்!

பூசா சிறைச்சாலையில் உள்ள பாதாள குழு தவைலர் கஞ்சிப்பான இம்ரானின் சிறைக்கூடத்தில் இருந்து இரண்டு கைபேசிகள், இரண்டு சிம் கார்ட்டுகள், சார்ஜர்கள் என்பனவற்றை விசேட அதிரடிப்படையின் பொலிஸார் நேற்று (06) மீட்டுள்ளனர்.

ஸ்மார்ட் போன்கள், ஹேண்ட் ப்ரீ சாதனம் என்பவை உட்பட்ட இந்த பொருட்கள் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த கைபேசிகளில் எடுக்கப்பட்ட அழைப்புகள் குறித்தும் அதற்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்தும் தனி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

ஈழத்தின் புகழ் நீர்வை பொன்னையன் காலமானார்!

Bavan

‘நாகதம்பிரானுக்கு பண்டமெடுத்தல்’ இனிதே நிறைவு!

Bavan

ரஞ்சன் எம்பி சற்றுமுன் விடுதலை!

G. Pragas