செய்திகள் பிரதான செய்தி

விமான நிலையத்தில் பிசிஆர் கூடம் திறப்பு!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு பரிசோதனைக் கூடம் ஒன்று இன்று (09) கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடையும் பயணிகளுக்கு, இலவசமாக பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளல் மற்றும் அதன் முடிவு அறிக்கையினை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்த ஆய்வகத்தில் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆய்வகத்தில் ஒரேநாளில் 500 பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அனுராதபுரக் காட்டில் நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் ஆறு சோழர்காலக் கோயில்கள்!

Bavan

மலையக மக்களின் குரல் ஒன்று மௌனித்துவிட்டது – சம்பந்தன் இரங்கல்

G. Pragas

இணுவில் கந்தசுவாமி ஆலய உலகப் பெருமஞ்ச விழா அழைப்பிதழ்!

Bavan