தலையங்கம் வரலாற்றுப் பதிவுகள்

இன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்

நாடு சுதந்திரமடைந்துவிட்டது. இனி ஆண்டானும் இல்லை அடிமையும் இல்லை. அரசியல் மேடைகளில் கேட்டுக்கேட்டு இந்த வார்த்தைகள் பழகிப்போய்விட்டன.

ஆனால் இன்றைக்கும் ஏதோ ஒருவடிவில் அடிமை முறை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால்தான் அடிமைத்தனமாக வாழ்பவர்களை, மீட்டெடுக்கும் பணியை வலியுறுத்தி டிசம்பர், 2 ஆம் திகதி ‘சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினமாக’ ஐ.நா. 1986 முதல் அனுசரித்து வருகின்றது.

Related posts

வரலாற்றில் இன்று- (06.04.2020)

Tharani

பாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா?

கதிர்

வரலாற்றில் இன்று- (15.04.2020)

Tharani