சினிமா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அலியா பட்

பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் இன்று (15) தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனையொட்டி அவருக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரது ரசிகர்கள் அவர் நடித்த படங்களின் , காட்சிகளை பதிவிட்டு #HAPPYBIRTHDAYALIABHAT என இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். 

Related posts

சேட்பாக்கம் விளையாட்டரங்கில் சிவகார்த்திகேயன்

Bavan

மாஸ்டர் பட கதாநாயகியின் போட்டோஸூட்

Bavan

அஜித்தை முந்தினார் கார்த்தி

Bavan