செய்திகள் பிரதான செய்தி

இன்று மட்டும் 115 பேருக்கு உறுதி!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 115 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (17) இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 24 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிலும் ஏனையோர் வெவ்வேறு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,014 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 5,475 ஆகும்.

Related posts

விடைபெற்றார் எஸ்பிபி; அரச மரியாதையுடன் உடல் நல்லடக்கம்!

Bavan

மேலும் ஐவருக்கு கொரோனா

Tharani

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பு!

G. Pragas