செய்திகள்

இன்று 12 கடற்படை வீரர்களுக்கு தொற்று

இலங்கையில் இன்று (21) இதுவரை 13 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,068 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கண்டறியப்பட்ட 13 பேரில் 12 கடற்படையினர் என்பதும், ஒருவர் மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 439 ஆக காணப்படுகிறது.

இதேவேளை இதுவரை 620 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் சுதந்திரதினம்

G. Pragas

தகுதியுடையோருக்கு பணம் மற்றும் உலர் உணவு

reka sivalingam

மக்களுடன் அங்கஜன் சந்திப்பு

Tharani