செய்திகள் பிரதான செய்தி

இன்று 13 பேருக்கு தொற்று!

இலங்கையில் இன்று (06) இதுவரை 13 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,814 ஆக உயர்ந்துள்ளது.

கண்டறியப்பட்டவர்களில் கடற்படை வீரர்கள் 9 பேரும், ரஷ்யாவில் இருந்து 3 பேரும், குவைத்தில் இருந்து ஒருவருமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 4 பேர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 912 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 891 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மொரட்டுவை புகையிரதத்தில் தீ விபத்து

reka sivalingam

கஞ்சா வியாபாரி கைது!

Tharani

நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்

Tharani