செய்திகள் பிரதான செய்தி

இன்று இதுவரை 134 பேருக்கு தொற்று

இலங்கையில் இன்று (27) இதுவரை 134 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,453 ஆக உயர்ந்துள்ளது.

கண்டறியப்பட்டவர்களில் கடற்படை வீரர்கள் 53 பேரும், வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 81 பேரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 711 ஆக காணப்படுகிறது.

Related posts

பாஸ்டருடன் பேசியவருக்கே கொரோனா!

G. Pragas

தாவடி முடக்கம்! – யாழில் 1729 பேர் தனிமைப்படுத்தல்

G. Pragas

போலி செய்தி பரப்பிய பெண் கைது!

reka sivalingam