செய்திகள் பிரதான செய்தி

இன்று 61 பேருக்கு தொற்றியது!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (18) இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிலும் ஏனையோர் வெவ்வேறு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,075 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

இலஞ்சம் பெற்ற இ.போ.ச சாரதி கைது!

G. Pragas

ரணிலுக்கு எதிராக வருகிறது நம்பிக்கையில்லா பிரேரணை!

G. Pragas

சிங்களம் – தமிழில் உரையாட அனுமதிக்க வேண்டும் – அநுர

G. Pragas