செய்திகள் பிரதான செய்தி

இன்று 8 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 596

இலங்கையில் இன்று (28) இதுவரை 8 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் ஐவர் கடற்படை வீரர்கள் என்பதுடன், மூவர் புனாணை தனிமை மையத்தில் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை மொத்தமாக 206 கடற்படை வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 596 ஆக உயர்ந்துள்ளது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 455 ஆக காணப்படுகிறது.

Related posts

உதயனின் இன்றைய செய்தித் தொகுப்பு காணொளிகள்

Tharani

இலங்கையில் பணிபுரியும் சீனர்களுக்கு வைரஸ் பரிசோதனை

reka sivalingam

கூட்டமைப்பிற்கான ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் – சேனாதிக்கு எச்சரிக்கை

கதிர்