in ,

இன்றைய ஐ.பி.எல் போட்டி பிற்போடப்பட்டது!!

இன்று திங்கட்கிழமை கொல்கத்தா நைட் றைடர்ஸ் மற்றும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கிடையில் நடக்கவிருந்த ஐ.பி.எல் போட்டித்தொடர்  கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பிற்போடப்பட்டுள்ளது.

 

தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சண்டிப் வரியர் ஆகியோருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவைப் போன்ற நிலைமை இலங்கையிலும் ஏற்படும் அபாயம்!!!

திசர பெரேரா ஓய்வு!!!