சினிமா செய்திகள்

பியர்கிறிள்ஸுடன் ரஜினி; நிகழ்ச்சி ஒளிபரப்புத் திகதி அறிவிப்பு!

பியர்கிறிள்ஸின் இண்டுத வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்று தனது படப்பிடிப்பை முடித்திருந்த நிலையில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ள திகதியை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது டிஸ்கவரி தொலைக்காட்சி.

எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேருந்தில் ஜெலக்னெட் வெடி குச்சிகள் மீட்பு! இருவர் கைது!

Tharani

மட்டக்களப்பில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிப்பு

Tharani

ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார விழா

Tharani

Leave a Comment