செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

இன்பர்சிட்டியில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி!

பருத்தித்துறை – இன்பர்சிட்டிப் பகுதியில் இன்று (12) மாலை கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.

இதன்போது ஜெகன் ஆனந்த் (17-வயது) இம்முறை ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவனே பலியாகியுள்ளான்.

பட்டம் ஏற்றப் போன போது கிணற்றில் தவறி வீழ்ந்து பலியாகியுள்ளார் என ஆரம்ப கட்ட பாெலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

reka sivalingam

சுவிஸ் பெண் ஊழியர் நீதிமன்றில் முன்னிலை

Tharani

யாழ் நகர சிற்றங்காடி வியாபாரிகளிடையே குழப்பம்

கதிர்

Leave a Comment