செய்திகள் பிரதான செய்தி

இம்மாதம் எரிபொருள் விலைத் திருத்தம் இல்லை!

இம்மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதில்லை என்று தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு இன்று (10) அறிவித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாதாந்தம் 10 திகதியில் அரசாங்கம் எரிபொருள் விலை திருத்தம் செய்வது வளமை.

எனினும் தேர்தல் நெருங்கும் நிலையில் இம்மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவில்லை.

Related posts

சிம்புவின் புதிய தோற்றத்தால் குவியும் செல்பிகள்

Bavan

தமிழரசு கட்சியின் தீர்மானம் கண் துடைப்பாகும்

G. Pragas

பாரிய கடன் சுமையில் சிக்கிய நெல் விநியோக சபை

Tharani