செய்திகள் யாழ்ப்பாணம்

“இயற்கையின் இரகசியங்கள்” சிறுவர் நாடக ஆற்றுகை

ஜேர்மனியின் அரங்கவியலாளரும், பாவை அரங்க ஆற்றுகையாளருமான அன்னே க்லாட்த் (Anne Klatt) அவர்களின் வழிகாட்டுதலுடனான “இயற்கையின் இரகசியங்கள்” சிறுவர் நாடக ஆற்றுகை இன்று (12) காலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

இதன்போது, நான்கு பாத்திரங்களைக் கொண்டு சைகை மொழி, உடல் மொழி, இயற்கை மொழி ஆகியவற்றை பிரதிபலித்து அழகூட்டும் பின்னணி இசையோடு நாடக ஆற்றுகை இடம்பெற்றது.

Related posts

நாசா வெளியிட்ட சுற்றுச்சூழல் மாசு குறித்த வரைபடம்!

Tharani

மக்ரேகர் மரண அடி!

Bavan

தீவக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

கதிர்