செய்திகள் வணிகம்

இரசாயனம் கலந்த மிளகாய் சந்தைப்படுத்தல்

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் கலந்த 200 மெட்ரிக் தொன் காய்ந்த மிளகாய் சட்டவிரோதமாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சந்தைகளில் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

வரலாற்றில் இன்று- (12.04.2020)

Tharani

கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை 323 ஆக அதிகரிப்பு!

Bavan

தெய்வீக கிராம இந்து எழுச்சி ஊர்வலம்

Tharani