in ,

இரசாயன உர இறக்குமதி தடை செய்யப்படும் – கோத்தாபய!

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது எதிர்காலத்தில் முற்றாக தடை செய்யப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அத்துடன் விவசாய துறையில் இயற்கை உரங்களினை மட்டும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இரு நிகழ்வுகளை கட்டுப்படுத்த திட்டம் முன்வைப்பு!

ராயஸ்தானுக்கு தடைக்கல்லாக நின்ற படிக்கல்; விக்கெட்களை இழக்காமல் வென்றது பெங்களூர்!