செய்திகள் பிரதான செய்தி

இரட்டைக் கொலை; பெரமுன உறுப்பினர் உட்பட எழுவர் கைது!

இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் குடு ரொஷான் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் அதிரடி படையிரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 7 பேரில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அடங்குகின்றார்.

கிரான்பாஸ் பகுதியில் வைத்து பாதாள உலக்குழு உறுப்பினர்கள் இருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

புகையிரதம் தடம்புரண்டது; சேவை நிறுத்தம்

reka sivalingam

வன்முறை தொடர்கிறது; இதுவரை மூவர் சுட்டுக் கொலை!

G. Pragas

இந்திய – சீன எல்லையில் இராணுவ மோதல்; இந்திய வீரர்கள் மூவர் பலி!

G. Pragas