செய்திகள்

இரண்டாவது தேசிய வைத்தியசாலையாக மாறியது கண்டி வைத்தியசாலை

கண்டி போதனா வைத்தியசாலை நாட்டின் இரண்டாவது தேசிய வைத்தியசாலையாக இன்று (30) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 9.00 மணிக்கு கண்டி போதான வைத்தியசாலையில் ஏற்பாடுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்கள் கலந்து கொண்ட விசேட நிகழ்விலே இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 350 பேர் விடுவிப்பு!

Tharani

கோத்தாபய பரிந்துரைத்த நீதிபதிக்கு ஒப்புதல்

G. Pragas

இரணைமடுவில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது!

G. Pragas