விளையாட்டு

இரண்டு முக்கிய வீரர்கள் காயம்

நேற்று நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற ரி-20 போட்டியின் போது செஹான் ஜெயசூரிய மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இதனால் அடுத்த போட்டியில் இவர்கள் இருவரும் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குசல் மென்டிஸுக்கு 6 வாரங்கள் ஓய்வு தேவைப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Related posts

வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் சம்பியன்!

G. Pragas

நிதானமாக நின்று ஆடிய கோஹ்லி; இந்தியாவிற்கு வெற்றி

G. Pragas

உடற்பயிற்சி போட்டியில் வட மாகாணத்திற்கு 3 பதக்கங்கள்!

G. Pragas

Leave a Comment