செய்திகள்

இரத்ததான நிகழ்வு

தென்மராட்சியில் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கச்சாய் வீதி சாவகச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தில் நாளை (23) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இரத்ததான நிகழ்வு இடம் பெறவுள்ளது.

இதில் தென்மராட்சி பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு இரத்தம் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இன்மையால் மக்கள் அவதி

கதிர்

கொரோனா வைரஸ் பரவும் நகரில் 30 இலங்கை மாணவர்கள்

reka sivalingam

2020ல் 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்களை இணைக்க தீர்மானம்!

Tharani