செய்திகள் பிரதான செய்தி

இரத்தினபுரியில் இருந்து 67 பேர் தனிமைப்படுத்தல்

இரத்தினபுரி நகரப்பகுதியிலிருந்து 67 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று (08) கொரோனா தொற்றாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

யானை இல்லையேல் ஐதேக தனித்து போட்டி; சஜித் – ரணில் முறுகல் உச்சம் தொட்டது?

G. Pragas

மூவரின் உயிரை குடித்த வாகன விபத்து!

G. Pragas

விடுதலை புலிகளின் தலைவரே எனது தெய்வம் – சார்ள்ஸ்

reka sivalingam