in ,

இராணுவ வீீரர்கள் மீது மோதிய ட்ரக் சாரதி கைது!

வவுனியா – ஓமந்தையில் இராணுவ வீரர்களை மோதிய மரங்களை கடத்தி சென்ற ட்ரக்கின் சாரதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

18ம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் தப்பிச் சென்ற சாரதி உள்ளிட்டோரை தேடி விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையிலேயே சாரதி கைதாகியுள்ளார்.

சொந்த மண்ணில் இலங்கையை மிரல வைக்கும் பங்களாதேஷ்

ரயில் மோதி ஒருவர் காயம்!