செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

இரும்பக உரிமையாளர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் – கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள இரும்பகத்திற்குள் நேற்று (06) மாலை இரும்பக உரிமையாளர் மீது வாள்வெட்டுக் குழுவினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் உரிமையாளருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், இரும்பகத்தில் இருந்த கொட்டனால் தாக்கியுள்ளார்கள். இதன்போதே உரிமையாளர் காயமடைந்துள்ளார்.

அத்துடன், சி.சி.ரி.வி காணொளி மூலம் தாக்கியவர்கள் சென்ற மோட்டார்கள் சைக்கிள் மற்றும் சந்தேக நபர்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

மத சுதந்திரத்திரம் உடைய கலாசாரத்தை உருவாக்க “வீதி நாடகம்”

G. Pragas

யாழ் சிறையில் இருந்து 110 பேர் விடுதலை!

G. Pragas

உலகக்கிண்ண விவகாரம்; விசாரணை தொடங்கியது!

G. Pragas