in ,

இரு நிகழ்வுகளை கட்டுப்படுத்த திட்டம் முன்வைப்பு!

வெசாக் மற்றும் தன்சல் (குளிபானம் வழங்குதல்) நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையால் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலைமை தீவிரமடைந்து வருவதால் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

53 பேருடன் காணாமல் போன கடற்படை நீர்மூழ்கி கப்பல்!

இரசாயன உர இறக்குமதி தடை செய்யப்படும் – கோத்தாபய!