in ,

இறந்த, ஊனமுற்ற இராணுவ வீரர்களை சார்ந்தோருக்கு வாழ்நாள் கொடுப்பனவு!

இறந்த மற்றும் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கான கொடுப்பனவுகளை, அவர்களை சார்ந்திருப்பவர்கள் வாழும் வரையிலும் வழங்கும் முன்மொழிவு ஒன்று அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய தெரிவித்துள்ளார்.

இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய தெரிவு குழு!

மரக்கன்றுகள் வழங்கல்!